T20 Cricket

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Vaibhav Suryavanshi

November 15, 2026-

Vaibhav Suryavanshi: ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் கேப்டன் என்ற புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

Chris Lynn Drug Ban

November 7, 2026-

Chris Lynn Drug Ban: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Prema Rawat 14-Ball Fifty

November 4, 2026-

Prema Rawat 14-Ball Fifty: 14 பந்துகளில் அரைசதம் அடித்து பிரேமா ராவத் மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

India vs New Zealand T20

October 31, 2026-

India vs New Zealand T20: நியூசிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது; 4வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Abhishek Sharma

October 28, 2026-

Abhishek Sharma: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அதிரடி வெற்றி பெற்றது; 35 பந்துகளில் சதமடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.

Death Bowling

October 26, 2026-

Death Bowling: இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் அளித்த நெருக்கடியால் நியூசிலாந்து அணியால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை என்று மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.

India vs New Zealand 2nd T20

October 26, 2026-

India vs New Zealand 2nd T20: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Harmanpreet Kaur

October 22, 2026-

Harmanpreet Kaur: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்தார்.

India vs West Indies 5th T20

October 16, 2026-

India vs West Indies 5th T20: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, சனிக்கிழமை (அக்டோபர் 17) பெங்களூருவில் நடைபெறுகிறது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com