Anahat Singh Creates History : உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் எகிப்தின் ருகய்யா சலேமை 3-0 என வீழ்த்திய அனஹத் சிங், உலக ஜூனியர் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக நீடித்த எகிப்தின்...





