Uttarakhand: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உத்தகாண்ட் மாநில உள்ளூர் பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
Uttarakhand: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உத்தகாண்ட் மாநில உள்ளூர் பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Maharashtra: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை விபச்சாரத் தொழிலும் தள்ளியுள்ளனர்.
Pastor John Jebaraj files bail plea: பிரபல கிறிஸ்தவ பாதிரியார் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் பிரிந்திருக்கும் அவரது மனைவி தூண்டுதலின் பெயரை பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Kerala man gets 47 years in prison: கேரளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Pastor John Jebaraj: கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Actress Vinci Aloysius: படப்பிடிப்பில் நடந்த தவறான நடத்தை தொடர்பாக நடிகை வின்சி அலோஷியஸ், சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது புகார் அளித்துள்ளார்.
Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
John Jebaraj anticipatory bail plea: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Lucknow: உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com