Chaitanyananda sexual harassment case: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Chaitanyananda sexual harassment case: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்தா மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Delhi: டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலிச் சாமியார் தலைமறைவாகி விட்டார்.
மகாராஷ்டிராவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 17 வயது கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Chennai: காஞ்சிபுரம் டூ கோயம்பேடு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத்திய அரசு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Bengaluru: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
Thoothukudi: தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
Woman slaps bus driver : மொபைல் போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பஸ் டிரைவரை பெண் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com