Saligramam: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தாயின் ஆண் நண்பர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Saligramam: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தாயின் ஆண் நண்பர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Hampi Gang Rape Murder Case: கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
Kerala: கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.
Trichy: திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Kuldeep Singh Sengar bail: உன்னோவ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க முன்னாள் நிர்வாகி குல்தீப் சிங் சேங்கருக்கு பிணை அளிக்க சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Agra: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் வாழும் பெண்ணை, ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kerala: கேரள பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Man arrested for harassing woman in Lucknow: அண்டை வீட்டுப் பெண்ணுக்கு, நிர்வாணமாக உடலை காட்டி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Kanimozhi: திருவண்ணாமலையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com