Neeraj Kumar Shooting Bronze Medal: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், நீரஜ் குமார் வெண்கலம் வென்றுள்ளார்; 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
Neeraj Kumar Shooting Bronze Medal: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், நீரஜ் குமார் வெண்கலம் வென்றுள்ளார்; 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
Jordan Church Shooting: ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், 7 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலில் 40 பேர் காயமுற்றனர்.
Asian Para Games Medals: ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் மோனாவுக்கு தங்கமும், அவனிக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளன.
Tiger Shroff Firing Incident: மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
Esha Singh: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
Raja Randhir Singh : ஐந்து முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற துப்பாக்கிச் சுடும் வீரர் ராஜா ரந்தீர் சிங் காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ISSF JR WORLD CUP: எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒன்பது பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
Asian Shooting Championships: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com