
India Post GDS 2025 Recruitment: இந்திய அஞ்சல் துறை ஜி.டி.எஸ் பணிக்கு இந்தியா முழுவதும் காலியாக உள்ள 21,413 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.