Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Donald Trump: “தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
New Year 2026: பிரதமர் நரேந்திர மோடி, விடுத்துள்ள 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “இந்த புத்தாண்டு செழிப்பு, வளர்ச்சி மற்றும் வெற்றியை கொடுக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Budget 2026: பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Narendra Modi: இந்தியாவை உலக சேவைத் துறையில் முன்னணி நாடாக மாற்ற, மாநிலங்கள் உற்பத்தி மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Fifth National Conference of Chief Secretaries: டெல்லியில் இன்று நடந்த தலைமைச் செயலாளர் மாநாட்டில் தமிழக தலைமைச் செயலாளர் என். முருகானந்தன் கலந்து கொண்டார்.
Statues of leaders unveiled in UP: இந்தியாவின் அடையாளம் வாஜ்பாய் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
PM Narendra Modi's international awards: கடந்த 11 ஆண்டுகளில் 29 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Narendra Modi Oman Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஓமன் செல்கிறார்.
Donald Trump: இந்தியா அற்புதமான நாடு; பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com