
Maha shivratri 2025: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Maha shivratri 2025: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDPI seminar in Madurai | அபுல் கலாம் ஆசாத் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கல்வி கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
மதசார்பற்ற என்ற கருத்தை இடைச்செருகல் என விமர்சித்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் லட்டு தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
Madurai | வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற மாணவி சுஷ்மிதாவின் கனவு தற்போது நினைவாகியுள்ளது. இவருக்கு ரூ.40 லட்சம் வரை பிணையில்லா கடனை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கியுள்ளது.
Madurai | DMK | மதுரை தி.மு.க நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Madurai womens hostel fire | மதுரை மகளிர் விடுதியில் இன்று காலை நடந்த தீ விபத்தில் 2 ஆசிரியைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Madurai | Madurai high court| மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவை அகற்றக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ வீடு முன்பு தீக்குளித்த, அக்கட்சியின் நிர்வாகி மானகிரி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com