landslide

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Nilgiri Mountain Railway Cancelled

October 27, 2026-

Nilgiri Mountain Railway Cancelled: நீலகிரி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது; இதற்கிடையில், கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Nilgiris Red Alert

October 25, 2026-

Nilgiris Red Alert: நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மலைப்பாதைகளைத் தவிர்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Landslide in Nilgiris

October 24, 2026-

Landslide in Nilgiris: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டிக்குச் சுற்றுலா வந்த கேரள மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

China Landslide Tragedy

July 7, 2026-

China Landslide Tragedy : சீனாவின் ஹுபேய் மற்றும் கான்சு மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.

Himachals Bilaspur landslide hits bus

October 7, 2025-

Himachals Bilaspur landslide: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பேருந்து நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

33 killed in landslide in Jammu and Kashmir

August 27, 2025-

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Vaishno Devi Yatra route in Jammu and Kashmir

August 26, 2025-

Vaishno Devi Yatra route in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் பலத்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com