Kerala nurse Nimisha Priya: ஏமனில் உள்ள கேரள நர்ஸ் வழக்கில் இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. தியா பெற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.
Kerala nurse Nimisha Priya: ஏமனில் உள்ள கேரள நர்ஸ் வழக்கில் இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. தியா பெற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.
Kerala nurse Nimisha Priya: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 2025 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Covid 19: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இதுவரை 4, 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது.
Kerala Rain alerts: கேரளத்தில் கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர்.
Kerala SSLC 10th Result 2025: கேரளா எஸ்.எஸ்.எல்.சி (SSLC) தேர்வு முடிவுகள் 2025 இன்று (மே 9 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.
Waqf Law Amendment Act: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,....
PM Narendra Modi inaugurated the Vizhinjam seaport: கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 2 2025) தொடங்கிவைத்தார். ₹8,867 கோடியில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Kerala man gets 47 years in prison: கேரளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Kerala: கேரள மாநிலம் கோட்டயம், திருவாதுக்கல்லில் தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com