
Actor Kamal Haasan: மாநிலங்களவை எம்.பி. ஆக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
Actor Kamal Haasan: மாநிலங்களவை எம்.பி. ஆக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
Thug Life: நடிகர் கமல்ஹாசன் (70) முத்தக் காட்சியில் தோன்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தக் ஃலைப் படத்தில் நடிகை அபிராமி (42) உடன் முத்தக் காட்சியிலும், திரிஷா (42) உடன் ரொமான்ஸ் காட்சியிலும் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் நிராகரித்து மாபெரும் வெற்றிப் பெற்ற 3 தமிழ் படங்கள் இங்குள்ளன.
FICCI Media Entertainment event: நடிகர் கமல்ஹாசன் உடன் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் எனக் கூறிய நடிகை திரிஷா அவர் ஒரு பாடசாலை அவரிடம் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
Actor Kamal Haasan | உலகநாயகன் பட்டம் வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com