Amritsar: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் 'முக்கியமான ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக' 2 பேரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Amritsar: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் 'முக்கியமான ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக' 2 பேரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களுடன் பேச சீன செயலிகளை பயன்படுத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளின் வீடுகள், பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
Jammu Kashmir: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
Udhampur Encounter: பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு உதம்பூர் மோதலில் இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
Pahalgam terror attack Hindu professor survived: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என அழைத்துக் கொள்ள தகுதியற்றவர்கள் என அஜ்மீர் தர்கா தலைவர் கூறினார்.
Pahalgam terror attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஒற்றுமையான நடவடிக்கை தேவை என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாககுதல் நடத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com