India vs China hockey; நெதர்லாந்தின் அம்ஸ்டல்வீனில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் 2-2 என சுவாரஸ்யமான சமனில் முடித்தன.
India vs China hockey; நெதர்லாந்தின் அம்ஸ்டல்வீனில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் 2-2 என சுவாரஸ்யமான சமனில் முடித்தன.
Junior Asia Cup: சீனாவில் நடைபெற உள்ள ஏஎச்எப் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கைதேம் ஷிலீமா சானு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
India Beat Pakistan : எப்ஐஎச் யூத் ஹாக்கி5ஸ் ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய சப்-ஜூனியர் ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் ஹாக்கி இந்தியா...
India Beat England : பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீழ்த்தியது.
Women's Nations Hockey Cup: இந்திய மகளிர் ஹாக்கி அணி, நியூசிலாந்து ஆக்லாந்தில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
U-18 Hockey kicks off in Japan : ஜப்பானில் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முழு வீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது.
U-18 Men’s Hockey : 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் நேற்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
Captain’s Confidence : இந்திய மகளிர் ஹாக்கியில் புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஹாக்கி கேப்டன் சலிமா பேட் தெரிவித்துள்ளார்.
Marijne Stresses Discipline in Hockey: “ஒழுக்கமும் நிலைத்தன்மையும் காலத்தின் தேவை” என இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர் மரிஜ்னே கூறியுள்ளார்.
Hockey India Appoints Soyez : இந்திய பயிற்சியாளர்களையும், சர்வதேச நிபுணர்களுடன் இணைத்து வளர்க்கும் திட்டம் உள்ளது என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா ஹாக்கி சங்கம், பிரபல பிரெஞ்சு பயிற்சியாளர் ஃப்ரெடெரிக் சோயஸ்-ஐ நியமித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com