
Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Bandhan Bank FD Rates | பந்தன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதத்தின்படி 8.55 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
Union Bank FD Rates | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது பிக்சட் டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு வட்டியை திருத்தியுள்ளது. புதிய விகிதத்தின் படி வங்கி 333 நாட்கள் டெபாசிட்டுக்கு 8.15 சதவீதம் வட்டியை வழங்குகிறது.
Airtel Fixed Deposit | முதலீட்டாளர்களுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் வகையில் ஃபிக்சட் டெபாசிட் ஒன்றை ஏர்டெல் பைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
Fixed deposits | 8 சதவீதத்துக்கு மேல் ரிட்டன் கொடுக்கும் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் குறித்து பார்க்கலாம்.
IndusInd Bank FD interest rates revised | இண்டஸ்இந்த் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
fixed deposit | 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்த ரிட்டன் வழங்கும் வங்கி தெரியுமா? இங்கு பல்வேறு வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உள்ளன.
இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்றன. இந்த நிலையில் 3 வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை உயர்த்தியுள்ளன. அதிகப்பட்சமாக 8.85 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com