Assembly Election 2026: எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த திமுக விமர்ச்சனத்திற்கு வயதான காலத்திலும் டெல்லிக்குப் பறந்தவர்தானே கருணாநிதி என அதிமுக பதிவலடி கொடுத்துள்ளது.
Assembly Election 2026: எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த திமுக விமர்ச்சனத்திற்கு வயதான காலத்திலும் டெல்லிக்குப் பறந்தவர்தானே கருணாநிதி என அதிமுக பதிவலடி கொடுத்துள்ளது.
2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
Elangovan Recalls BJP Role in DMK Defeat: 2001ல் தி.மு.க தோல்விக்கு, பா.ஜ.க.தான் காரணம் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
Ministerial Role Promised for M K Stalin: “2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது இலக்கு” என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், கட்சியினர் குழப்பம் ஏற்படுத்தினால் உடனடி நடவடிக்கை பாயும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
MK Stalin: எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் இஸ்லாமியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி திமுக என மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Assembly Election 2026: "எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் திமுக கூட்டணியுடன் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.
Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
Assembly Election 2026: சிபிஎம், திமுகவின் சலுகையை நிராகரித்து, 5 இடங்களுக்கு மேல் கோரியுள்ளது; 6 இடங்களில் சமரசம் செய்ய வாய்ப்பு உள்ளது.
DMK public meeting: திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
MK Stalin: அரசியல் எதிரிகள் நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com