
Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Delhi: டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலிச் சாமியார் தலைமறைவாகி விட்டார்.
Delhi BMW crash: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ககன் ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கு நார்கோடிக் சோதனை நடத்தப்பட்டது.
BMW Car Crash Case in delhi: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி பெரும் விபத்தை ஏற்படுத்திய பெண் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
Heavy rain in Delhi: டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
IMD Warns Of Heavy Rainfall: டெல்லியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com