Womens T20 World Cup | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளன.
Womens T20 World Cup | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளன.
Kapildev | "ரவி சாஸ்திரி தனது 32 வயதில் ஓய்வு பெற்றார்; சச்சின் டெண்டுல்கர் 40 வயது வரை கிரிக்கெட் ஆடினார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை.. " என கபில்தேவ் பேசியுள்ளார்.
Jadeja towards 300 wicket record | இந்தியா வங்காளதேசம் மோதும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா நிகழ்த்தவுள்ள சாதனை தெரியுமா?
India Bangladesh Test match | சென்னையில் நடந்த முதல் கிரிக்கெட டெஸ்ட் போட்டியில், இந்தியாவிடம் வங்கதேசம் தோல்வியை தழுவியது. ரவிச்சந்திர அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Muttiah Muralitharan | சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பிடித்த 3 கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் பேசியுள்ளார். கடந்த காலத்தில் அவர் பேசிய இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
India Bangladesh Test match | இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வன் சதம் அடித்தார்.
MS Dhoni | மகேந்திர சிங் தோனியின் அமெரிக்க பயணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ICC | மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்பவர்களுக்கு 134% அதிகரிப்புடன் $2.34 மில்லியன் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cricket News | இந்தியா வங்கதேசம் மோதும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ஆன்லைனில் எப்படி டிக்கெட் புக்கிங் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com