Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Maharashtra Election | மகாராஷ்டிராவில் ரூ.3 லட்சம் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Jharkhand Assembly Elections 2024 | ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
UP bypolls | உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியில்லை என அறிவித்துள்ளது.
Priyanka Gandhi | ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Congress corporator shot dead | காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
Jharkhand | டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்.
ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
Mallikarjun Kharge | நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் சாக மாட்டேன் என ஜம்மு காஷ்மீல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com