
Coimbatore: கோயமுத்தூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்றார்.
Coimbatore: கோயமுத்தூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்றார்.
Pastor John Jebaraj: கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
John Jebaraj anticipatory bail plea: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
John Jebaraj POCSO case: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு பாதிரியார் ஜான் ஜெபராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
John Jebaraj in a sexual assault case: பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
Anganwadi worker Requirement: கோவையில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Coimbatore: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மேம்பட வேண்டும் எனக் கூறிய பா.ஜ.க. நாகராஜ், மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால், 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
Coimbatore hostel Attack: கோயம்புத்தூரில் விடுதி பெண்களை பின்தொடர்ந்து, காவலாளியை தாக்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Honor killing case: கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையின் நவீன கருவிகளை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com