Cockroach Janta Party

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
CJP Protest

October 12, 2026-

CJP Protest: டெல்லியில் 2-வது நாளாகத் தொடரும் சி.ஜே.பி போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CJP Alleges SIR

October 2, 2026-

CJP Alleges SIR : தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை காட்டியுள்ளதாக சி.ஜே.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

Kapil Sibal

July 29, 2026-

Kapil Sibal: "என் தரப்பிலிருந்து நான் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதிக்கு பங்களிக்க இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்" என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.

Greta Thunberg

July 27, 2026-

Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

CJP Protest

July 27, 2026-

CJP Protest: சி.ஜே.பி (CJP) போராட்டத்தின் போது 'பெல்லட் துப்பாக்கி' பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

NEET Protest

July 25, 2026-

NEET Protest : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதாகக் கூறி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தனது 36 நாள் நீட் எதிர்ப்பு போராட்டத்தை உடனடியாக வாபஸ்...

NEET Row

July 25, 2026-

NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

Sachin Tendulkar on CJP Protest

July 24, 2026-

Sachin Tendulkar on CJP Protest : மாணவர்களின் குரலை கேட்பது சமூகத்தின் கடமை என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Sonam hunger strike end

July 24, 2026-

Sonam hunger strike end : நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவாகாது...

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com