Chennai

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
திருமண இணையதளத்தில் மோசடி

September 23, 2025-

Chennai: திருமண இணையதளத்தில் பழகி பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறித்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராகேஷ்

September 23, 2025-

Chennai: காஞ்சிபுரம் டூ கோயம்பேடு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மத்திய அரசு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கான்பூரில் லிவ்-இன் உறவில் இளைஞரால் கொல்லப்பட்ட பெண்

September 15, 2025-

Chennai: சென்னை ஆவடியில் 35 வயது மனைவியை குத்தி விட்டு, அவரது கணவர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.

முகம்மது நசீருதீன்

September 15, 2025-

Auto driver dies after being bitten by a dog: ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தும் வெறிநாய்க்கடியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில்

June 5, 2025-

Holiday for 7 schools in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5 2025) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்.

பாதுகாப்பு ஒத்திகை

May 6, 2025-

Chennai: சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. அது எந்தெந்த இடங்கள் தெரியுமா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி

April 19, 2025-

Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், “, மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 உள்துறை அமைச்சர் அமித் ஷா

April 5, 2025-

Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

கோகுலம் கோபாலன், அமலாக்கத்துறை

April 4, 2025-

ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள்.

 சென்னையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

April 3, 2025-

Man arrested for snatching chain: சென்னையில் காலிங் பெல் அழுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை எடுத்துட்டுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com