Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Teachers protest: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த 311 வது வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
TVK Vijay: இது யாருக்கான ஆட்சி என கேள்வி எழுப்பி உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்; தமிழகம் ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
Sanitation workers on Arrest: ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
SIR voter roll revision: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் இன்று (நவ.4, 2025) தொடங்கியது.
Coldrif owner arrested: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு உரிமையாளர் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
Ennore Powerplant accident: எண்ணூரில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
World Seafood Conference in Chennai : உலக கடல் உணவு மாநாடு, 2026 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Padaiyaanda Maveera movie issue: வீரப்பன் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என கௌதமன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Chennai சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Kanchipuram District Judge Semmal Case: டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com