Avro India: நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நெகிழ்வான பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
Avro India: நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நெகிழ்வான பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
GST: இந்தியாவின் வாகனத் துறை கடந்த ஆண்டு 7.71% வளர்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம் GST 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் விலைக் குறைப்புகள் ஆகும்.
SRCC : எஸ் ஆர் சி சி விழாவில் பேசிய பேராசிரியர் யோகேஷ் சிங், " உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு இந்தியா" என்றார்.
T R B Raja: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
Ashwini Vaishnaw: இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார். மேலும், “மின்னணு பொருட்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பிரிவாக உயர்ந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
Swiggy: ஸ்விகியில் சென்னை பயனர் ஒருவர் இந்தாண்டு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக ஆணுறை (காண்டம்) வாங்கியுள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
India’s Unemployment Rate : 2025 நவம்பரில் இந்தியாவில் வேலைஇல்லா விகிதம் குறைந்துள்ளது.
Steel Authority of India Limited: SAIL நிறுவனம் நவம்பர் 2025 மாதாந்திர விற்பனையில் 27% வளர்ச்சியைக் கண்டு சாதனை படைத்துள்ளது.
Rupee hits a new low: டாலருக்கு ரூபாய் மதிப்பு 90.41 ஆகக் குறைந்துள்ளது; இந்தச் சரிவுக்கு என்ன காரணம்? ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவிலிருந்து அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?
Reliance Group assets freezes : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய ₹3,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள 40க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com