India–Sri Lanka ODI Update: இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி டெல்லியில்தான் நடைபெறும் என்றும் அகமதாபாத்துக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
India–Sri Lanka ODI Update: இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி டெல்லியில்தான் நடைபெறும் என்றும் அகமதாபாத்துக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலக அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
Rohit Sharma: தேவஜித் சைகியாவின் ஆதரவு ரோஹித்துக்கு தற்காலிக நிம்மதியை அளித்தாலும், அணியின் செயல்திறன், தேர்வாளர்களின் முடிவுகள் மற்றும் பிசிசிஐ உள்துறை அரசியல் காரணமாக நிலைமைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.
ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலி ஆகியோரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து வெளிப்படையாக அறிவித்திடுக என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
Rohit Future: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற தகவல்களை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Israel cricket Olympic dream : இஸ்ரேல் கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உதவியை நாடுகிறது.
BCCI: பிசிசிஐ மூத்த தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கர் தொடரவுள்ளார்.
BCCI Hosts Naman Awards 2026: பிசிசிஐ இன்று நியூடெல்லியில் நடைபெறும் ‘நமன் விருதுகள் 2026’ விழாவில் இந்திய கிரிக்கெட் சாதனையாளர்களை கௌரவிக்கிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com