Badminton World Championships: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பலர் விலகியதால், இந்தியாவின் தான்வி சர்மா மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Badminton World Championships: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பலர் விலகியதால், இந்தியாவின் தான்வி சர்மா மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Ashmita Chaliha Defeats China: அசாம் மாநிலத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை அஷ்மிதா சலிஹா, தனது நீண்ட பயணத்திற்குப் பிறகு சர்வதேச மேடையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
Ashmita in Final: தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா முன்னேறியுள்ளார்.
Sindhu Creates History: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், டைட்டில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளார் பி.வி சிந்து .
Japan Open: ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா விலகியதால் இந்தியாவின் பி.வி. சிந்து வாக்ஓவர் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் சீனாவின் சென் யூஃபெயை சிந்து எதிர்கொள்கிறார்.
Japan open Badminton: உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஹான் யூவை வீழ்த்தி பி.வி. சிந்து, ஜப்பான் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார்.
Canada Open Badminton : தன்யா ஹெம்நாத் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து, கனடா ஓபன் சூப்பர் 300 தொடரில் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்தது.
PV Sindhu Australian Open : ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதியில் வெளியேறினார்.
Australian Open: ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து இன்று ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
PV Sindhu vs An Se-young: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரிய வீராங்கனை ஆன் சே-யங் இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com