![டெல்லியில் இன்றும் நாளையும் ஆட்டோ ஸ்டிரைக்: என்ன காரணம்?](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Delhi-auto-strike-qsyw723urhxkyh4hjhg4l2uqj67dl6nmkg9eeatmdk.jpg)
August 22, 2024-
No Comments
நாட்டின் தேசிய தலைநகரில் இன்றும் நாளையும் ஆட்டோ ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக டெல்லி-என்சிஆர் ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சங்கங்கள் ஓலா மற்றும் உபெர் உள்ளிட்ட…