Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி
Mumbai Indians Coaching Change: மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து மஹேலா ஜெயவர்தனே விலகியுள்ளார்….
India vs West Indies 5th T20: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, சனிக்கிழமை (அக்டோபர்…
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா கேப்டன்சி எப்படி இருக்கும்? ஹர்மன்பிரீத் பாணியிலிருந்து மாறுபடுமா? என்பது குறித்து பார்க்கலாம்….
India vs West Indies T20 Series: இந்தியாவை, வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்திய நிலையில், டி20 தொடர் 2-2 என சமனாகியுள்ளது….
Yuvraj Singh: டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்