Toray Pan Pacific Open Tennis | ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் சோபியா கெனின் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.
Toray Pan Pacific Open Tennis | ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் சோபியா கெனின் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.
Published on: October 28, 2024 at 1:22 pm
Toray Pan Pacific Open Tennis | டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் 2024 டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை குயின்வென் ஜெங், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
போட்டியின் ஆர்மபம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இரட்டையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஷுகோ அயோமா மற்றும் எரி ஹோசுமி ஜோடி சகநாட்டவரான எனா ஷிபஹாரா மற்றும் ஜெர்மனியின் லாரா சீகெமண்ட் ஜோடியை 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
இதையும் படிங்க ‘சொந்த மண்ணில் நொறுங்கும் காகிதப் புலிகள்’: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கடும் தாக்கு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com