பாகிஸ்தான் மண்ணில் சம்பவம் செய்த ஜோ டூட்: இரட்டை சதம்: புதிய சாதனைகள் படைப்பு!

Joe Root hits double hundred | சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

Published on: October 10, 2024 at 5:28 pm

Joe Root hits double hundred | உலகளவில் 20,000 ரன்களை கடந்த 13வது வீரர் என்ற பெருமையை இங்கிலாந்தின் ஜோ ரூட் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 259 ரன்கள் குவித்த நிலையில் இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

இந்தப் போட்டியில், ஜோ ரூட் 305 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது, பாகிஸ்தானில் இவரது முதல் டெஸ்ட் சதம் ஆகும். தற்போது, ஜோ ரூட் இங்கிலாந்தில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 6 இரட்டை சதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் வால்டர் ஹாம்மோண்டு 7 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இன்றைய போட்டியில், ஜோ ரூட் 4-வது நாளில் 183 ரன்களை கடந்தபோது, ​​சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். விராட் கோலிக்குப் பிறகு விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் ரூட் ஆனார்.

தற்போது, விராத் கோலி 27,041 ரன்களுடன் முதலிடத்திலும், ஜோ ரூட் 20 ஆயிரம் ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார். விராத் கோலிொத்தம் 535 போட்டிகள் ஆடியுள்ள நிலையில் ஜோ ரூட் 350 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க மீண்டும் பறந்த தொப்பி; திடீர் ராஜினாமா: பாபர் அசாம் பதில் என்ன?


ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா! INDIA IN FINAL

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!

INDIA IN FINAL: ஷஃபாலி வர்மாவின் அதிரடி அரைசதம், இந்திய பந்துவீச்சாளர்களின் அபார செயல்பாடு ஆகியவற்றால் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மகளிர் ஆசியக் கோப்பை…

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மனு.. டெல்லி ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு! Vinesh Phogat

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மனு.. டெல்லி ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு!

Vinesh Phogat: டெல்லி உயர்நீதிமன்றம், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் (WFI) விளக்கம் கோரியுள்ளது….

தேதி குறிச்சாச்சு.. வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ஹர்திக் பாண்ட்யா! Hardik Pandya

தேதி குறிச்சாச்சு.. வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ஹர்திக் பாண்ட்யா!

Hardik Pandya: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் திரும்பவுள்ளார்….

2027 உலக கோப்பை.. விராட் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? Virat Kohli

2027 உலக கோப்பை.. விராட் கோலி, ரோஹித் விளையாடுவார்களா?

Virat Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பார்களா என்ற கேள்வி இன்னும் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com