ATP Finals 2024 | உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்ற ஏ.டி.பி. ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் துரின் நகரில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் மற்றும் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.
இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தனதாக்கினார்.
இதையும் படிங்க ‘இந்தியா- பாக்., மோதினால் பணம் கொட்டும்; ICC ஏன் இதை செய்யக்கூடாது’: பசித் அலி
Mary Kom : என் பணத்தை திருடி விட்டார் என முன்னாள் கணவர் மீது மேரி கோம் குற்றஞ்சாட்டியுள்ளார்…
India Open Badminton tournament: இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நியூடெல்லியில் தொடங்கியது….
Alyssa Healy announces retirement: ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்….
Republic Day 2026 Celebrations: இந்திய கண் பார்வைதிறன் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணித் தலைவர் தீபிகாவுக்கு குடியரசு தினத்தில் பங்குக்கொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்