ICC Womens T20 World Cup 2024 | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான ஒளிபரப்பு ஏற்பாடுகளின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பை அக்.3ஆம் தேதி தொடங்குகிறது.
18 நாட்களில் 23 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவை ஒளிபரப்புகின்றன. மேலும், இந்திய போட்டிகள் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட வர்ணனைகளுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், கிரிக்கெட் லைவ் புரோகிராம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் STARZON இல் இலவசமாக ஒளிபரப்பப்படும். மேலும், CricLife Women இல் ஒளிபரப்பு கவரேஜ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 5 பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இங்குள்ளனர். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா?…
Gautam Gambhir Blames Sarfaraz Khan | மும்பை பேட்ஸ்மேன் சில தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக கௌதம் கம்பீர் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும்,…
பி.சி.சி.ஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால நண்பரும்; இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் தற்போதைய நிலை பலரையும் அதிர்ச்சிக் கொள்ளாக்கி உள்ளது….
2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு 3 வீரர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது….
ஐ.சி.சி தஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்