கிருஷ்ணர் கூறும் 5 வாழ்க்கை உபதேசம்; இது தெரிஞ்சா நீங்க கில்லி!

Mythology | பகவான் கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை உபதேசங்கள் இங்குள்ளன.

Published on: October 5, 2024 at 7:00 am

Mythology | ஒருமுறை கிருஷ்ணர் தனது துவாரகை மக்களிடம் வாழ்க்கை பற்றிய ஐந்து உபதேசத்தை கூறினார்.

அவை,
  1. எண்ணங்களில் நீ அழகாய் இரு; உன் தோற்றம் எப்படி இருந்தாலும் நீ கவலை கொள்ளாதே.
  2. நமக்காக யார் இருக்கிறார் என்பதை யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார் என்பதை யோசித்தால் வாழ்க்கை மாறும்.
  3. சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் கவலை கொள்ளாதே. உன் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் உன்னை காக்க வந்து நிற்பார்.
  4. மனிதர்களை அவர்களது துயரக் காலத்தில் நேசியுங்கள்; அந்த நேசம் எல்லாவற்றையும் விட சிறந்தது.
  5. பெண்ணின் அழகு முகத்தில் இல்லை அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது. அதேபோல், ஓர் ஆணின் அழகு செல்வத்தில் இல்லை அவன் பெண்ணிற்கு கொடுக்கும் மரியாதையில் உள்ளது.

இவ்வாறு வாழ்க்கை பற்றிய ஐந்து உபதேசங்களை கிருஷ்ணர் தனது துவாரகை மக்களிடம் கூறினார்.

இதையும் படிங்க

திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய 14 வயது சிறுவன்; உயிரை பணயம் வைத்து மீட்ட பாதுகாப்பு பணியாளர் Rescue

திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய 14 வயது சிறுவன்; உயிரை பணயம்

Rescue: திருச்செந்தூர் கோவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சாத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சரண், திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்….

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் .. தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு Holiday Rush at Tiruchendur

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் .. தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு

Holiday Rush at Tiruchendur : ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும்…

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்! Ayya Vaikundar Aadi Festival

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்!

Ayya Vaikundar Aadi Festival: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்த்துடன் இன்று (வெள்ளிக்கிழமை ஜூலை 17, 206) கொடியேற்றத்துடன் தொடங்கியது….

திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ் Minister Ramesh

திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ்

Minister Ramesh : திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்….

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! Tiruchendur sea

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com