Navratri Nayagiyar | ஜெயா தொலைக்காட்சியில், நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி முதல் தினம்தோறும் மாலை 6.30 மணிக்கு ‘நவராத்திரி நாயகியர்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் சுசித்ரா தன் குழுவினருடன் பங்கேற்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் சிறப்புகள் குறித்தும், நவராத்திரியின் மேன்மைகள் குறித்தும் இசைப் பேருரை நிகழ்த்துகிறார். மேலும், இனிமையான பக்திப் பாடல்களையும் பாடுகிறார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க
Actress Neelima Rani : திருமண வாழ்க்கையில் வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நீலிமா ராணி….
What Happened To Subashini: சன்டிவி கயல் சீரியல் புகழ் நடிகை சுபாஷினி மரணம் அடைந்தார்….
Kabaddi Karthika: கபடி கார்த்திகா ஆசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார் என சிறுத்தை சிவா புகழாரம் சூட்டினார்….
Dr Aishwarya Rao: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருணை விருது, மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்-வுக்கு வழங்கப்பட்டது….
Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் வின்னராக தேர்வாகியுள்ளார் திவ்யா கணேசன்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்