Arvind Sawant: இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி அரவிந்த் சாவந்த் கூறியுள்ளார்.
Arvind Sawant: இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி அரவிந்த் சாவந்த் கூறியுள்ளார்.
Published on: October 3, 2025 at 11:14 pm
மும்பை, அக்.3, 2025: இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் கூறினார். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கொலம்பியாவில் மக்களவை லோக்சபா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அறிக்கை குறித்து கேட்கப்பட்டது.
#WATCH | Mumbai | On Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi's statement in Colombia, Shiv Sena (UBT) MP Arvind Sawant says, "…There is no doubt that the Constitution is in danger. Which institution in the nation is following the Constitution?…" pic.twitter.com/0uB5GsLMms
— ANI (@ANI) October 3, 2025
(நன்றி: ஏ.என்.ஐ)
இதற்குப் பதிலளித்த எம்.பி அரவிந்த் சாவந்த், “அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டில் எந்த நிறுவனம் அரசியலமைப்பைப் பின்பற்றுகிறது?” எனக் கேள்வியெழுப்பினார். கொலம்பியாவில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு வலு சேர்க்கும் விதமாக உத்தவ் சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் கருத்து தெரிவித்துள்ளார். கொலம்பியாவில் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தப்படுகிறது எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அஸ்ஸாமை உலுக்கும் பாடகர் ஜூபின் கார்க் மரணம்.. நீதி கோரி காங்கிரஸ் பேரணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com