₹.3.65 லட்சம் கோடி சொத்து; சுயேச்சையாக போட்டி: வெற்றிப் பெற்றாரா சாவித்ரி ஜிண்டால்?

Haryana Elections Results 2024 | இந்தியாவின் பணக்கார பெண்மணி, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.

Published on: October 8, 2024 at 8:10 pm

Haryana Elections Results 2024 | பாரதிய ஜனதா வேட்பாளர் கமல் குப்தா, காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் ராரா ஆகியோரை தோற்கடித்து மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார் நாட்டின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்.

சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட இவர், 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். நாட்டின் புகழ்பெற்ற ஜிண்டால் குடும்பத்தை சேர்ந்த இவர் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டால் 2005 இல் தனது கணவர் OP ஜிண்டால் இறந்ததைத் தொடர்ந்து வணிகம் மற்றும் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தார். ஜிண்டால் குழுமத்தின் தலைவராக, அவர் எஃகு, மின்சாரம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு கூட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்.

இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷன் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். சாவித்ரி ஜிண்டால் 2005 இல் ஹரியானா சட்டமன்றத்தில் முதன்முறையாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.

2009 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 இல் ஹரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய அவர், பின்னர் காங்கிரஸில் இருந்து விலகினார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, சாவித்ரி ஜிண்டாலின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ₹ 3.65 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: சநதேகம் கிளப்பும் காங்கிரஸ்!

‘திருமாவுக்கு 6 சீட் தான்.. இருந்தால் இரு, இல்லை போ’.. திமுக அட்ராசிட்டி என்கிறார் ஆதவ் அர்ஜுனா! Assembly election 2026

‘திருமாவுக்கு 6 சீட் தான்.. இருந்தால் இரு, இல்லை போ’.. திமுக அட்ராசிட்டி

Assembly election 2026: ” திமுக கூட்டணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனுக்கு 2026 சட்டமன்ற…

5 தொகுதிக்கு சம்மதம்? மு.க ஸ்டாலினிடம் பேச தயாராகும் மார்க்சிஸ்ட்? லேட்டஸ்ட் தகவல்கள்! Assembly Election 2026

5 தொகுதிக்கு சம்மதம்? மு.க ஸ்டாலினிடம் பேச தயாராகும் மார்க்சிஸ்ட்? லேட்டஸ்ட் தகவல்கள்!

Assembly election 2026: திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலினிடம் பேசி சுமூகமுறையில் தீர்வு காண முயற்சிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்…

தமிழகத்தில் தனித்து நின்று பாஜகவால் ஒரு தொகுதியாவது வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ் சவால்! Assembly Election 2026

தமிழகத்தில் தனித்து நின்று பாஜகவால் ஒரு தொகுதியாவது வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ்

Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம்….

சென்னையில் சரத்குமார் திடீர் ஆலோசனை.. பாஜகவில் இருந்து விலகல்? Sarathkumar

சென்னையில் சரத்குமார் திடீர் ஆலோசனை.. பாஜகவில் இருந்து விலகல்?

Sarathkumar: சென்னையில் நடிகர் சரத்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்; அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com