Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.
இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். மறுநாள் அதிர்ச்சி காத்திருந்தது….
Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன….
Conversion Fraud in Lucknow: லக்னோவில் மதமாற்ற மோசடி தலைவர் என பரவலாக அறியப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன….
Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார்…
UP man kills live-in partner:தனது காதலி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லிவ்-.இன் உறவில் இருந்த காதலியை கொன்றுள்ளார் இளைஞர் ஒருவர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்