ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!

Jharkhand | டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்.

Published on: October 11, 2024 at 2:33 pm

Jharkhand | ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி எம்.எல்.ஏ கல்பனா சோரன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள்.

இதற்கிடையில், அக்டோபர் 12-ம் தேதி விஜயதசமி அன்று டெல்லியில் இருந்து சோரன் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வட்டாரங்கள், இரு கட்சிகளுக்கும் இடையே சில இடங்கள் தொடர்பாக ஆரம்பகால மோதல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன.

மேலும், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி குறித்தும் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், “ஹரியானா முடிவுகளில் இருந்து பாடம் கற்று, ஜார்கண்ட் தேர்தலில் இதேபோன்ற விளைவுகளைத் தவிர்க்க இந்திய கூட்டணி அதிக பலத்துடன் போட்டியிடும்” என்றார்.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30-40 இடங்களில் வெற்றி பெற்றால், ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் சமீபத்தில் கூறினார். இதனால் ஜார்க்கண்டில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர்கள் ஜேஎம்எம் நினைத்தால் தனித்துப் போட்டியிடும் என்றார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க 

ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் எதிரி.. பிரதான் ராஜினாமா மேலோட்டமானது.. ராகுல் காந்தி Rahul Gandhi

ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் எதிரி.. பிரதான் ராஜினாமா மேலோட்டமானது.. ராகுல் காந்தி

Rahul Gandhi: தர்மேந்திர பிரதான் ராஜினாமா மேலோட்டமானது; ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் உண்மையான எதிரி என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்….

‘கோமூத்திர நிபுணர்’.. மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை அவமதித்த பிரியங்கா காந்தி! Priyanka Gandhi

‘கோமூத்திர நிபுணர்’.. மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை அவமதித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை கோமூத்திர நிபுணர்” என விமர்சித்துள்ளார்….

2028 சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை.. கனத்த இதயத்துடன் சித்த ராமையா! Karnataka Polls Minus Siddaramaiah

2028 சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை.. கனத்த இதயத்துடன் சித்த ராமையா!

Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்….

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியவர்களே எதிராக போராடுவது அரசியல் கேலிக்கூத்து.. டிடிவி தினகரன் விமர்சனம் TTV Criticises Congress Protesters

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியவர்களே எதிராக போராடுவது அரசியல் கேலிக்கூத்து.. டிடிவி தினகரன் விமர்சனம்

TTV Criticises Congress Protesters : நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று டிடிவி…

திமுகவுடன் தொடர்பில் இருக்கிறோம்.. காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ்! Jairam Ramesh

திமுகவுடன் தொடர்பில் இருக்கிறோம்.. காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ்!

Jairam Ramesh : தி.மு.க எம்பிக்கள் உடன் தொடர்பில் இருக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com