2020 டெல்லி கலவரம்: நான்கு பேர் ஜாமினில் விடுவிப்பு

2020 Delhi riots Case: 2020 டெல்லி கலவர வழக்கில் நான்கு பேருக்கு நீதிமன்ற காவலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Published on: January 7, 2026 at 9:18 pm

Updated on: January 7, 2026 at 9:28 pm

புதுடெல்லி ஜனவரி 7, 2026: 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த கலவரம் தொடர்பாக, ஷிபா உர் ரகுமான், மீரான் ஹைதர், குல்பி ஷா பாத்திமா மற்றும் சலீம் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்கள் மீது டெல்லி கலவரத்தில் கூட்டுசதி புரிந்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் இவர்களை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க கர்காடூமா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க பர்பதி-II நீர்மின் திட்டம்.. பிரகதி கண்காணிப்பு தளத்தில் அடுத்த சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com