Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Emerging Science & Technology Innovation Conclave 2025: இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்….
New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….
Narendra Modi : ‘உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை முக்கியமானது’ என்று ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்….
Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார்…
Farmers: இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என அறிக்கை கூறுகிறது….
SSC CPO Recruitment 2025: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 3073 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்