Delhi Cold wave: டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் பனிக் காற்று வீசி வருகிறது.
Delhi Cold wave: டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் பனிக் காற்று வீசி வருகிறது.

Published on: January 13, 2026 at 4:17 pm
புதுடெல்லி, ஜனவரி 13 2026: டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது; மதிய நேரங்களிலும் பனிக்காற்று வீசுவதால் மக்கள் அவதியிற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லியில் பனியின் தாக்கம் மிக மிக அதிகரித்து காணப்பட்டது.
அதிகபட்சமாக டெல்லியின் ஆயா நகரில் 2.9 டிகிரி செல்சியஸ் குளிர் காணப்பட்டது. குறிப்பாக டெல்லி என்.சி.ஆர் பகுதிகள், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் வாட்டி வதைத்தது.ஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்திலும் இதே நிலை தொடர்கிறது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த சில நாட்களும் கடும் குளிர் நிலை தொடரும் வாய்ப்பு உள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் அலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் இ-சிகரெட் புகைத்த எம்.பி. மீது நடவடிக்கை – சபாநாயகர் ஓம் பிர்லா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com