Optical Illusion | பணி சிந்திய காட்டிற்குள் மறைந்திருக்கும் முயலை கண்டுபிடிக்க வேண்டும்.
Optical Illusion | பணி சிந்திய காட்டிற்குள் மறைந்திருக்கும் முயலை கண்டுபிடிக்க வேண்டும்.
Published on: December 16, 2024 at 12:27 pm
Optical Illusion | ஆப்டிகல் மாயை ஒரு கண்கவர் மூளை புதிராகும். இது உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் சவால் விடுகின்றன. இந்த மனதை கவரும் ஆப்டிகல் மாயை படங்கள் வெற்றுப் பார்வையில் ஒரு பொருளை மறைத்து படத்தை நன்கு உற்று நோக்கி கவனிக்கும் போது புலப்படச்செய்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.
இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படம் பணி சிந்திய ஏராளமான மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி போன்றும் அதில் இருவர் பேசிக்கொண்டே நாயுடன் நடந்து செல்வது போன்றும் காட்டுகிறது. இந்த காட்டில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு முயல் மறைந்துள்ளது. இதை ஏழு வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் முடியுமா? அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும்.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 7 6 5 4 3 2 1 மறைந்திருக்கும் முயலை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் முயலை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.
உங்களால் முயலை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் முயலை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.
இதையும் படிங்க : இறால் கூட்டத்துக்கு நடுவே நண்டு; காக்கை போல் சரியா தூக்குங்க பார்க்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com