Optical Illusion: படத்தில் மறைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியை ஏழு வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Optical Illusion: படத்தில் மறைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியை ஏழு வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: February 28, 2026 at 12:30 pm
சென்னை, பிப்.28, 2026: ஒளியியல் மாயை படங்கள் சமூக ஊடகங்களில் சுவாரஸ்யமான விளையாட்டாக பரவலாகப் பகிரப்படுகின்றன. மூளைக்கு உணவளிக்கும் இந்தப் படங்கள் சமீபத்தில் பிரபலமாகி வருகின்றன. இந்தப் படங்கள் ஒருவரின் கவனத்தை கவர்ந்து உள்ளார்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து நேரத்தை மிகவும் அற்புதமாக்குகிறது. இந்த ஒளியியல் மாயை புதிர் விளையாட்டு அனைவரையும் குழந்தை போல விளையாடத் தூண்டுகிறது.
இந்த ஆப்டிகல் மாயை படங்கள் சாதாரனமான பார்வையில் ஒரு பொருளை மறைத்தும் கவனமாக உற்று நோக்கும் போது வேறு காட்சியையும் தோற்றுவிக்கிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விளையாட்டு விறுவிறுப்பாகிறது. இதுவே இந்த புதிர் விளையாட்டு பலரையும் கவர்ந்த காரணமாக அமைந்துள்ளது. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?
இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு முதியவர் சொட்டர் பின்னிக் கொண்டிருப்பது போன்றும் முதியவர் அருகே அவருடைய நாய்க்குட்டி அமர்ந்திருப்பது போன்றும் காட்சியளிக்கிறது. இந்த வீட்டிற்குள் எங்கேயோ ஒரு வண்ணத்துப்பூச்சி மறைந்திருக்கிறது. பதுங்கி இருக்கும் இந்த வண்ணத்துப்பூச்சியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த வண்ணத்துப்பூச்சியை நீங்கள் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும். வண்ணத்துப்பூச்சியை கண்டுபிடிக்க உங்களுக்கு 7 வினாடிகள் மட்டுமே உள்ளன. இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 7 6 5 4 3 2 1 வண்ணத்துப்பூச்சியை கண்டுபிடிக்க முடிந்ததா?

உங்கள் மூளைக்கு உணவளிக்கும் இந்த புதிரை நீங்கள் தீர்த்தால், வாழ்த்துக்கள் – உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது! இது உங்கள் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. ஆப்டிகல் மாயைகள் உங்கள் ஆளுமை மற்றும் சிந்திக்கும் முறையையும் வெளிப்படுத்துகின்றன.
வண்ணத்துப்பூச்சியை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இதையும் படிங்க : கழுகு கண்களுக்கு ஓர் சவால்.. இங்கு எத்தனை நீர் யானைகள் உள்ளன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com