Optical Illusion | பனி மூடிய மலையில் மறைந்திருக்கும் கழுகை கண்டுபிடிக்க உங்களுக்கான நேரம் 10 வினாடிகள் மட்டுமே!
Optical Illusion | பனி மூடிய மலையில் மறைந்திருக்கும் கழுகை கண்டுபிடிக்க உங்களுக்கான நேரம் 10 வினாடிகள் மட்டுமே!

Published on: November 12, 2024 at 4:01 pm
Updated on: November 12, 2024 at 4:04 pm
Optical Illusion | சமீப காலங்களில் பலரின் மனதை கவரும் ஆப்டிகல் மாயை விளையாட்டு வைரலாகி வருகின்றன. இது நுண்ணறிவை சோதிக்கும் ஒரு சவாலான விளையாட்டு ஆகும். இந்த ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க வேடிக்கையாகவும் ஆர்வமாகவும் இருக்கும். இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.
இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படம் பனி மூடிய மலையை காட்டுகிறது. இந்த மலையில் எங்கோ ஒரு கழுகு மறைந்து இருக்கிறது. இதை கண்டுபிடிப்பது எளிதல்ல.
இந்த புதிர் உங்களின் பொறுமை மற்றும் நுண்ணறிவுக்கு சவால் விடக்கூடியதாக அமைந்துள்ளது. மேலும் இது உங்கள் உற்று நோக்கும் திறன் மற்றும் கண்காணிப்பு திறனை கூர்மைப்படுத்தும். கீழே உள்ள பனி மூடிய மலையில் மறைந்துள்ள கழுகை விரைவாக கண்டுபிடிக்க பார்க்கலாம். கழுகை கண்டுபிடிக்க உங்களுக்கு பத்து நொடிகள் மட்டுமே உள்ளன.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 10 9 8 7 6 5 4 3 2 1 0 மறைந்திருக்கும் கழுகை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். கழுகை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது.
உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு உங்கள் சலிப்பான நேரத்தை சுவாரசியமாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
இதையும் படிங்க : ஷார்ப்பான கண்களுக்கு ஒர் சவால்; C இங்கே, G எங்கே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com