Hand and foot infections: இந்திய நாடு முழுவதும் கை, கால் தொற்றுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Hand and foot infections: இந்திய நாடு முழுவதும் கை, கால் தொற்றுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Published on: September 23, 2025 at 5:25 pm
புதுடெல்லி, செப்23, 2025: இந்தியாவின் பல்வேறு நகரங்களில், கை மற்றும் கால் தொற்றுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதற்கு மழையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனெனில், மழை காலங்களில்தான் இந்தப் பாதிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில், இத்தொற்றுகள் பொதுவாக இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன அவை, கை, கால், வாய் நோய்த் தொற்றுகள் ஆகும். இவை, பூஞ்சை தோல் தொற்றுகள் போன்ற வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன.
என்ன காரணம்?
அதாவது, பருவகால காரணிகள், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் கலவையால் இவைகள் அதிகரித்து காணப்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கிடையில், அண்மை மாதங்களில் இந்தப் பாதிப்புகள் இரண்டும் கணிசமாக அதிகரித்து காணப்படுகின்றன.
தப்பிப்பது எப்படி?
மேலும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க, அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உரிய சிகிச்சை பெற்ற பின்னரே அவர்கள் பொது இடங்களில் உலாவ அனுமதிக்க வேண்டும்.
இது குறித்து பேசிய மருத்துவர், ‘எளிமையான தடுப்பு நடவடிக்கைகளும் அதிக விழிப்புணர்வும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்” என்றார்.
இதையும் படிங்க : நீரில் மூழ்கி இறந்த பிரபல பாடகர்.. நீரில் வலிப்பு அபாயம்.. புரிந்துக் கொள்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com