health benefits of Amla juice | இந்திய நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
health benefits of Amla juice | இந்திய நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Published on: January 10, 2025 at 2:16 pm
நெல்லிச் சாற்றின் ஆயுர்வேத நன்மைகள் | மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். உண்ணக்கூடிய உணவு வகைகளுக்கு ஏற்றார் போல் உடலில் சில நோய்த்தொற்றுகளும் ஏற்படுகின்றது. ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் உடலினை நோய் இன்றி தற்காத்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேதத்தின் படி, உடலில் உள்ள பல பிரச்சனைகள் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் குணமடைகிறது . இதனாலேயே நம் பாட்டி காலத்திலிருந்தே இந்திய நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. நெல்லிக்காய் சாற்றின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்திய நெல்லிக்காய் சாற்றில் ஏராளமான நன்மை உள்ளது. இதில் உள்ள நன்மைகளை அறிந்த பிறகு, அதை உங்கள் தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்வீர்கள்.
இந்திய நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
(இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக, எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்).
இதையும் படிங்க : வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாறு; இத்தனை மருத்துவ பலன்களா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com