Beijing: ரகசிய காதலியுடன் உடலுறவு கொண்ட 66 வயது முதியவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். அவருக்கு நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Beijing: ரகசிய காதலியுடன் உடலுறவு கொண்ட 66 வயது முதியவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். அவருக்கு நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on: September 19, 2025 at 9:31 pm
பீஜிங், செப்.19, 2025: இந்த உலகில் வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையை வாழ சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், சில எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வியத்தகு விளைவுகளும் ஏற்பட்டுவிடுகின்றன. இந்த நிலையில், சீனாவில் இதுபேன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 66 வயதான திருமணமான நபர் ஒருவர், தனது வயதைப் பொருட்படுத்தாமல், திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளர்.
இது அடுத்த சில நிமிடங்களில் சோகமாக மாறியது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் கூற்றுப்படி, அந்த 66 வயது முதியவர் தனது காதலியுடன் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவர் இருக்கும் இடம் பற்றி அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் அன்று இரவு அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காதலி விடியற்காலை கண் விளித்து பார்த்த போது முதியவர் அசைவின்றி கிடந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காதலிக்கு இந்திய மதிப்பில் ரூ.67 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் முதலில் தெரிவித்து இருந்தனர். பின்னர், முதியவரின் குடும்பத்தினரின் மேல்முறையீட்டை தொடர்ந்து நிவாரணம் ரூ.ஃ7.5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. காதலியுடன் உறவில் இருந்து மரணம் அடைந்தவர் அந்த ஊரில் பெரிய பிசினஸ்மேனாம்.
இதையும் படிங்க : ரோபோ சங்கர் மரணம்.. மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்.. தப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com