Abhishek Sharma: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் 30 பந்துகளில் சதம் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் அபிஷேக் ஷர்மா.
Sasmit Patra: AI தொழில்நுட்பம் சுரங்கத் துறையை வெளிப்படையாக மாற்றி உள்ளது என மத்திய அமைச்சர் சஸ்மித் பத்ரா கூறியுள்ளார்.
Asian Games 2026: இந்தியா இதுவரை 19 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 778 பதக்கங்களை வென்றுள்ளது.
Sikh Truck Driver Attacked: அமெரிக்காவின் வைஒமிங் மாநிலத்தில் ஓய்வு மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய லாரி ஓட்டுநர் குருவிந்தர் சிங் மீது மர்ம நபர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 17 முறை குத்தப்பட்ட நிலையில் அவர்...
Hanuman Ansh: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 42வது நாளில் ரூ.309 கோடி வசூலை எட்டியுள்ளது.
Mirzapur: பங்கஜ் திரிபாதியின் மிர்சாபூர் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூலித்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Jitendra Singh: சுரங்கம், உலோகம் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
Daayra Review: மேக்னா குல்சார் இயக்கிய டாய்ரா திரைப்படம், சட்டம் மற்றும் உடனடி நீதி இடையிலான மோதலை மையமாகக் கொண்ட குற்றத் திரில்லர். பிரித்விராஜ் சுகுமாரன் தனது தீவிரமான நடிப்பால் பாராட்டைப் பெற்றுள்ளார்; ஆனால் கரீனா கபூர் கானின் கதாபாத்திரம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற விமர்சனங்கள்...
Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com