Fire breaks out at a theater in Delhi: டெல்லி சாகேத் பகுதியில் உள்ள தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
Optical Illusion: இந்த புகைப்படத்தில் உள்ள 45 க்கு நடுவே 46 ஒளிந்துள்ளது. கழுகை போன்ற கூர்மையான கண்களை உடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். உங்களுக்கான நேரம் 5 வினாடிகள் மட்டுமே.
Kerala Lottery Fifty Fifty FF-130: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-130 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.
Food: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான மட்டன் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Actor Kavins Mask movie first look: நடிகர் கவின், நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதனை நடிகை ஆண்ட்ரியா தனது ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
Actress Ranjana Nachiyar joining TVK Party: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், தமிழக வெற்றி களமாக மாறப்போகிறது என்று கூறிய நடிகை ரஞ்சனா அக்கட்சியில் இணைய போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Gold Rate Today: சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 சரிந்து, ரூ.8, 050 ஆக விற்பனையாகி வருகிறது.
Actress Shruti Haasan: தான் போலியான பெயரை பயன்படுத்தியது ஏன் என சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
TN CM M K Stalin invites 45 parties: தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்; பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com