Gem Veeramani Case: சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெம் வீரமணியை, பாதுகாத்தது என விஜய் கூறியுள்ளதாக, அவரை விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The Paradise: நடிகர் நானி நடிப்பில் தி பாரடைஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது; இந்தப் படம் அவரது கேரியரில் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
Exchangeable Pitches: தென்னாப்பிரிக்கா 2027 உலகக் கோப்பைக்காக அறிமுகப்படுத்தும் “மாற்றக்கூடிய பிச்சுகள்” (exchangeable pitches) கிரிக்கெட் போட்டிகளின் தன்மையை முற்றிலும் மாற்றக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold rate today: சென்னையில் இன்று (செப்டம்பர் 29, 2026) தங்கம் விலையில் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
Swara Bhasker: நடிகை ஸ்வரா பாஸ்கர், தனது தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Vijay fitness: விஜய் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை அளவோடு சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ranbir Kapoor: நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் நேரடியாக விளக்கியுள்ளார்.
Vijay Dharapuram Campaign: தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Gold, Silver Prices Fall: தங்கம் மற்றும் வெள்ளி விலை 4% வரை சரிந்துள்ளன. அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது, எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் வலுவடைதல் தங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com